கே. ஆர். கே. நரசிம்மன்

கே.ஆர்.கே.நரசிம்மன் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் 2009ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றத் இடை தேர்தலில்  போட்டியிட்டு வெற்றிபெற்றார்[1] [2]. இவர் யாதவ நாயுடு சமூகத்தை சேர்த்தவர் ஆவார்[3] .

மேற்கோள்கள் தொகு

  1. "பர்கூர்". தி ஹிந்து நாளிதழ்
  2. "தொகுதி அறிமுகம்: பர்கூர்". தினமணி நாளிதழ்
  3. "தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு". தினமலர் நாளிதழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._கே._நரசிம்மன்&oldid=2933154" இலிருந்து மீள்விக்கப்பட்டது