கே. ஆர். ஜி. தனபாலன்

கே. ஆர். ஜி தனபாலன் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1989 மற்றும் 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் சேலம்-I தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. p. 7. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._ஜி._தனபாலன்&oldid=2586452" இலிருந்து மீள்விக்கப்பட்டது