கே. ஏ. நம்பியார்
கே. ஏ. நம்பியார் (K. A. Nambiar) இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். 1961-ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான இவர், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளராக பணியாற்றியவர்.[1][2][3][4]
கே. ஏ. நம்பியார் | |
---|---|
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் | |
பதவியில் 1996–2001 | |
முன்னையவர் | ஏ. எஸ். பத்மநாபன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கோழிக்கோடு, கேரளா, |
தேசியம் | இந்தியர் |
கல்வி | இ. ஆ. ப |
இணையத்தளம் | தமிழ்நாடு தலைமை செயலகம் |
அரசுப் பணிகள்
தொகு1961 ஆம் ஆண்டு தமிழக பிரிவு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பணியில் இணைந்தார். பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய இவர் தமிழகத்தின் 31-வது தலைமைச் செயலாளராக 1996 முதல் 2001 வரை பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Former bureaucrat Nambiar dead. The Hindu. 31 July 2014.
- ↑ ஜெ ராம்கி, ed. (2006). மு. க. கிழக்கு. p. 12.
- ↑ G.C. SHEKHAR, ed. (June 15, 1996). CM Karunanidhi charts new course, appointed non-Tamil IAS officers to key posts. india today.
- ↑ ஆனந்த் விகடன் தொகுதி 71. வாசன் பப்னிகேஷன்ஸ். 1996. p. 8.
கே.ஏ. நம்பியார் இவருக்குச் சொந்த ஊர் கேரளாவிலுள்ள கோழிக்கோர் பிறந்தது