கே. ஏ. யு. அசனா மரைக்காயர்

கே. ஏ. யு. அசனா மரைக்காயர் (K. A. U. Asana - 27-11-1954) புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த அ.தி.மு.க அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆண்டு காரைக்கால் தெற்கு சட்டமன்றத் தொகுதியில், அதிமுக சார்பில், போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிறப்பு தொகு

அசனாகாரைக்கால் மாவட்டம், காரைக்காலில், அப்துல் ஜப்பார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார், 1980 ஆம் ஆண்டு பி.ஏ படித்துள்ளார். இவருக்கு சிராஜ்னிஸா என்ற மனைவியும், இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

அரசியல் தொகு

2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் 2016 , அதிமுக சார்பில், போட்டியிட்டு 11,104 வாக்குகள் பெற்று சட்ட மன்ற உறுப்பினரானார்.[1]

வெளி இணைப்புகள் தொகு

  1. [1]தேர்தல் முடிவுகள் - தி ஹிந்து பத்திரிக்கைச் செய்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஏ._யு._அசனா_மரைக்காயர்&oldid=3366369" இலிருந்து மீள்விக்கப்பட்டது