புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016 என்பது 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கு 2016 மே 16 அன்று நடைபெற்ற தேர்தலாகும்.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016

← 2011
2021 →

புதுச்சேரி சட்டமன்றப் பேரவையின் அனைத்து 30 இடங்கள்
அதிகபட்சமாக 16 தொகுதிகள் தேவைப்படுகிறது
  First party Second party
 
தலைவர் நமச்சிவாயம் ந. ரங்கசாமி
கட்சி காங்கிரசு அஇநராகா
கூட்டணி காங்கிரசு-திமுக எதுவுமில்லை
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
வில்லியனூர்[1] இந்திரா நகர்[1]
முந்தைய
தேர்தல்
7 இடங்கள், 25.06% 15 இடங்கள், 31.75%
வென்ற
தொகுதிகள்
இதேகா: 15
(கூட்டணி: 17)
8
மாற்றம் 8 7
மொத்த வாக்குகள் 244,886 225,082
விழுக்காடு 30.6% 28.1%
மாற்றம் 5.54% 3.65%

முந்தைய முதலமைச்சர்

ந. ரங்கசாமி
அஇநராகா

முதலமைச்சர் -தெரிவு

வி. நாராயணசாமி
காங்கிரசு

தேர்தல் அட்டவணை

தொகு

தேர்தலின் முக்கிய நாட்கள் காலக்கோடு[2].

தேதி நிகழ்வு
22 ஏப்ரல் 2016 மனுத்தாக்கல் ஆரம்பம்
29 ஏப்ரல் 2016 மனுத்தாக்கல் முடிவு
30 ஏப்ரல் 2016 வேட்புமனு ஆய்வு நாள்
2 மே 2016 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
16 மே 2016 வாக்குப்பதிவு
19 மே 2016 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

போட்டியிட்ட கூட்டணிகள் / கட்சிகள்

தொகு

கூட்டணிகள்

தொகு
வரிசை எண் கூட்டணியின் பெயர் கட்சி போட்டியிடும்
தொகுதிகள்
குறிப்புகளும் ஆதாரங்களும்
1 காங்கிரசு - திமுக கூட்டணி இந்திய தேசிய காங்கிரசு 21 காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.[3][4]
திமுக 9 9 இடங்களுக்கான தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டது. [5]
2 தேமுதிக+மநகூ இந்திய பொதுவுடமை கட்சி 8 மாகே, ஏனம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு மக்கள் நல கூட்டணி ஆதரவு தருகிறது.[6] ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.[7]
விடுதலை சிறுத்தைகள் கட்சி 7 5 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது[8]
இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சியம்) 4 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.[9]
மதிமுக 4 மதிமுக சார்பில் போட்டியிடும் 5 தொகுதிக்கான வேட்பாளர் விவரம்: 1.அரியாங்குப்பம் - சந்திரசேகரன் 2.திருநள்ளார் - அம்பலவாணன் 3.உருளையன் பேட்டை - மணிமாறன் 4.ராஜ்பவன் - ராஜேஷ்வரி 5.மங்கலம் - மதுரை முத்து (எ) ரெ. அய்யப்பன் [10]
தேமுதிக 4
புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி 1

தனித்துப் போட்டியிட்ட கட்சிகள்

தொகு
வரிசை எண் கட்சி போட்டியிடும்
தொகுதிகள்
குறிப்புகளும் ஆதாரங்களும்
1 நாம் தமிழர் கட்சி 28 [11]
2 அதிமுக 30 [12][13]
3 இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 3 [14]
4 பாமக 30 முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.[15]
5 என்.ஆர்.காங்கிரசு 30 புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இதற்கான முதற் கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கட்சித் தலைவரும் முதல்வருமான ரெங்கசாமி.[16]
  • பாசக தனித்து போட்டியிடுகிறதா இல்லையா என்று உறுதியாக தெரியவில்லை. 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.[17]
  • என். ஆர். காங்கிரசு தேர்தல் அறிக்கையை மே 12 அன்று வெளியிட்டது.[18]

வேட்புமனு தாக்கல், இறுதிப் பட்டியல்

தொகு

வேட்புமனு தாக்கல்

தொகு
தேதி அன்றைய நாள் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அன்றைய நாள் வரை தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்கள் குறிப்புகளும், மேற்கோள்களும்
22 ஏப்ரல் 2016 3 3 23, 24 (சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் வங்கி விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் இருக்காது என தேர்தல் ஆணையம் அறிவித்தது.[19]
25 ஏப்ரல் 2016 39 42 [20]
26 ஏப்ரல் 2016 11 53
27 ஏப்ரல் 2016 54 107
28 ஏப்ரல் 2016 133 240
29 ஏப்ரல் 2016 285 525

தொகுதிகள்

தொகு
தொகுதி அதிமுக என்.ஆர்.காங்கிரசு காங்கிரசு+திமுக மநகூ+தேமுதிக பாமக நாம் தமிழர்
மண்ணாடிப்பட்டு எம்.மகாதேவி செல்வம்வெற்றியாளர் ஏ.கிருஷ்ணன் (எ) குமார்- திமுக கார்த்திகேயன் தேமுதிக வீ.வெங்கடேசன் --
திருபுவனை (தனி) சங்கர் எ வடிவேலன் கோபிகா வெற்றியாளர் அங்காளன் கலிவரதன் (இபொ-மா -- --
ஊசுடு (தனி) ஏ.கே.செல்வராசு வைத்தியநாதன் தீபைந்தன் வெற்றியாளர் அங்காளன் விசிக -- சசிக்குமார்
மங்கலம் கே.நடராசன் சுகுமார் வெற்றியாளர் சண்.குமரவேல்-திமுக ஏழுமலை மதிமுக -- பாக்கியராஜ்
வில்லியனூர் சுப்ரமணியன் தேனி ஜெயகுமார் நமச்சிவாயம் வெற்றியாளர் முகமது ஆலித் விசிக முருகன் டேவிட் சுரேசு
உழவர்கரை எம்.சிவசங்கர் பன்னீர்செல்வம் பாலன் வெற்றியாளர் தேவசகாயம் (இபொ) ரா.முருகன் இருதயநாதன்
கதிர்காமம் எம்.ஆர்.கோவிந்தன் ஜெயபால் வெற்றியாளர் சிவசண்முகம் ஏழுமலை தேமுதிக இராதாகிருட்டிணன் ரமேசு
இந்திராநகர் டி.குணசேகரன் ரெங்கசாமிவெற்றியாளர் ஆறுமுகம் லெனின் (புசோகட்சி) எ.வடிவேல் செல்வராசு
தட்டாஞ்சாவடி எஸ்.காசிநாதன் அசோக் ஆனந்த் வெற்றியாளர் என்.கலியபெருமாள்- திமுக கே.சேதுசெல்வம்(இபொ) மு.முருகுசாமி த.கண்ணதாசன்
காமராஜ்நகர் பி.கணேசன் தயாளன் வைத்திலிங்கம் வெற்றியாளர் விசுவநாதன் (இபொ) சீதாராமன் சிவக்குமார்
லாஸ்பேட்டை ஜி.அன்பானந்தம் நந்தா சரவணன் சிவகொழுந்து வெற்றியாளர் எ. ஆனந்த் (இபொ-மா) ஜி.எம்.ஆர்.முரளிகிருஷ்ணன் மணிபாரதி
காலாப்பட்டு காசிலிங்கம் என்ற ஏழுமலை விசுவநாதன் ஷாஜகான் வெற்றியாளர் அருணாசலம் தேமுதிக எம்.பி.செல்வராசு குமாரி
முத்தியால்பேட்டை வையாபுரி மணிகண்டன்வெற்றியாளர் பிரகாஷ்குமார் எஸ்.பி.சிவக்குமார்-திமுக கே.முருகன் (இபொ) கணபதி தமிழன் மீரான்
ராஜ்பவன் பி.கண்ணன் யோசப் நேரு அனிபால் லட்சுமி நாராயணன் வெற்றியாளர் ராசேசுவரி மதிமுக பா.பாண்டியராஜன் இரா.வேலாயுதம்
உப்பளம் ஏ.அன்பழகன் வெற்றியாளர் ஆனந்த் வி.அனிபால் கென்னடி-- திமுக வேல்முருகன் எ பிரகாசு தேமுதிக முகமது யூனசு கலா சங்கரன்
உருளையன்பேட்டை ஏ.ரவீந்திரன் நேரு (எ) குப்புசாமி இரா.சிவா - திமுக வெற்றியாளர் மணிமாறன் மதிமுக கே.சுப்பிரமணியன் ஜெசுலியா
நெல்லித்தோப்பு ஓம்சக்தி சேகர் பாலாசி ஜான்குமார்வெற்றியாளர் மோகன் எ வீரையன் (இபொ) க.புருஷோத்தமன் ராமராசன்
முதலியார்பேட்டை ஏ.பாஸ்கர் வெற்றியாளர் பாலன் எஸ்.சுரேஷ்- திமுக வி.எசு.அபிசேகம் (இபொ) ஜெ.கோபி (எ) கோபாலகிருஷ்ணன் அரிதாசு
அரியாங்குப்பம் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் சபாபதி ஜெயமூர்த்தி வெற்றியாளர் சந்திரசேகரன் மதிமுக கோ.லட்சுமணன் சத்தியானந்தம்
மணவெளி பி.புருஷோத்தமன் சுரேசு அனந்தராமன் வெற்றியாளர் ப.ராசுகுமார் (விசிக) ந.முருகேசன் பாண்டுரங்கன்
ஏம்பலம் (தனி) கோ.கோவிந்தராசு லட்சுமிகாந்த்தன் கந்தசாமி வெற்றியாளர் இசுடீபன் தேமுதிக ?? சாண்டில்யன்
நெட்டப்பாக்கம் (தனி) எல்.பெரியசாமி ராசவேலு விசயவேணிவெற்றியாளர் இரா.வடிவேலு விசிக க.சுப்ரமணியன் வீரமுத்து
பாகூர் பா.வேல்முருகன் தியாகராஜன் தனவேலு வெற்றியாளர் சிவகாமி (இபொ-மா) வேணுகோபால் தமிழ்குமரன்
நெடுங்காடு (தனி) க.பன்னீர்செல்வம் சந்திர பிரயங்காவெற்றியாளர் மாரிமுத்து கே.தமிழழகன் (இபொ) பொ.முனுசாமி மு.தனபால்
திருநள்ளார் முருகையன் சிவா கமலக்கண்ணன் வெற்றியாளர் அம்பலவாணன் மதிமுக தேவமணி ர.கோ.சீதாபதி
காரைக்கால் வடக்கு எம்.வி.ஓமலிங்கம் திருமுருகன்வெற்றியாளர் சந்திரமோகன் செல்வசுந்தரம் விசிக ?? மு.சிக்கந்தர் பாட்சா
காரைக்கால் தெற்கு ஆசனாவெற்றியாளர் சுரேஷ் ஏ.எம்.எச்.நாஜிம்- திமுக முத்துவேல் எ பிராணாதார்த்தி காரேசுவரன் தேமுதிக பா.மஸ்தான் மரி அந்துவான்
நிரவி – திருப்பட்டினம் வி.எம்.சி.சிவக்குமார் உதயகுமார் ஏ.கீதா ஆனந்தன்- திமுக வெற்றியாளர் முகமது தமீம் அன்சாரி இபொ-மா ரா. செல்லதுரை த.சுகந்து
மாஹே எஸ்.பாஸ்கர் ரகுமான் வல்சராஜ் சுயேச்சைக்கு ஆதரவு வி.வி.சாஜீகுமார் போட்டியில்லை
ஏனம் மஞ்சல சத்திய சாய்குமார் திருக்கோட்டி பைரவசாமி மல்லடி கிருஷ்ணாராவ் வெற்றியாளர் சுயேச்சைக்கு ஆதரவு ?? போட்டியில்லை

மாகே - இராமச்சந்திரன் (கட்சி சார்பற்றவர்) வெற்றியாளர்

கருத்துக் கணிப்புகள்

தொகு
கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனம் கருத்துக் கணிப்பு வெளியான தேதி அதிமுக காங்கிரசு+திமுக என்.ஆர்.காங்கிரஸ் மற்றவர்கள் ஆதாரம்
டைம்ஸ் நவ் +
சி வோட்டர்
ஏப்ரல் 1 1 17 7 5 [21]

வாக்குப்பதிவு

தொகு

84.11% சதவீத வாக்குகள் பதிவாகின.[22]

முடிவுகள்

தொகு
கட்சி போட்டியிட்ட
இடங்கள்
வெற்றி வேறுபாடு வாக்குகள் வாக்கு % வாக்கு ஏற்ற இறக்கம்
  இதேகா 21 15  8 244,886 30.6   5.54
  திமுக 9 2   70,836 8.9   1.78
  அஇநராகா 30 8  7 225,082 28.1   3.65
  அஇஅதிமுக 30 4  1 134,597 16.8   3.05
  பாஜக 30 0   19,303 2.4   1.08
  சுயேட்சைகள் 1   62,884 7.9
  நோட்டா 13,240 1.7
மொத்தம் 30
மூலம்: International Business Times

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Prakash Upadhyaya & S V Krishnamachari (May 19, 2016). "Pondicherry (Puducherry) Assembly elections 2016 result: Congress emerges single largest party". International Business Times. http://www.ibtimes.co.in/puducherry-assembly-elections-2016-result-live-updates-679282. 
  2. "4 States, Puducherry to go to polls between April 4 and May 16". தி இந்து (ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "புதுச்சேரி சட்டசபை தேர்தல்: திமுக-காங் கூட்டணி: காங். 21, திமுக 9 இடங்களில் போட்டி". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: காமராஜ் நகரில் வைத்திலிங்கம் போட்டி !". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 23 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "புதுச்சேரி மாநில மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு!". விகடன். பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "CPI releases list of candidates for 7 seats". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
  8. "புதுவையில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அறிவித்தது விசிக". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
  9. "CPI (M) announces candidates". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
  10. "புதுச்சேரி சட்டசபை தேர்தல்: 5 தொகுதிக்கான மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
  11. http://news.webindia123.com/news/Articles/India/20160307/2810988.html[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "AIADMK to go solo in Puducherry; releases list of candidates". timesofindia. பார்க்கப்பட்ட நாள் 4 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "புதுச்சேரியில் அதிமுக அதிரடி... 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. வேட்பாளர்கள் அறிவிப்பு". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "25 தொகுதிகளில் தனித்து போட்டி..முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது எஸ்.டி.பி.ஐ". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 13 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "புதுச்சேரி: 30 தொகுதிகளில் போட்டியிடும் பாமக... முதற்கட்டமாக 20 வேட்பாளர்களை அறிவித்தது!". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 22 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. "புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டி.. இந்திரா நகர் தொகுதியில் ரெங்கசாமி போட்டி !". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-04-27.
  17. "புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிட உள்ள 16 தொகுதிகளின் பாஜக பட்டியல்". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  18. "இலவச வாஷிங்மெஷின் தர்றோம்.. ஆனா மதுவிலக்கு அமலாகாது.. என்.ஆர்.காங். அதிரடி தேர்தல் அறிக்கை". தட்சு தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2016-05-12.
  19. "83 candidates file nominations on Day 1". தி இந்து (ஆங்கிலம்). 23 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  20. "NOMINATION FILED (Date Wise)". புதுச்சேரி தேர்தல் ஆணையம். 29 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  21. http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/inc-dmk-alliance-got-17-seats-in-pudhucherry-116040100077_1.html
  22. http://www.thehindu.com/elections/puducherry2016/brisk-voting-in-union-territory/article8609849.ece

வெளியிணைப்புகள்

தொகு