கே. குனிராமன்
இந்திய அரசியல்வாதி
கே. குனிராமன் (K. Kunhiraman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த உத்மா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] இந்திய பொதுவுடமைக் கட்சியின் மாவட்ட குழுவின் உறுப்பினராக இருந்தார். .
கே. குனிராமன் K. Kunhiraman | |
---|---|
பிறப்பு | 28 பெப்ரவரி 1948 Alakkode, காசர்கோடு மாவட்டம், கேரளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
வாழ்க்கைத் துணை | பத்மினி |
பிள்ளைகள் | 2 மகன்கள், 1 மகள் |
வலைத்தளம் | |
குடும்பம் மற்றும் ஆரம்ப வாழ்க்கை
தொகுகே. குனிராமன் காசர்கோடு மாவட்டத்தின் பள்ளிக்கீரே அருகேயுள்ள ஆலக்கோட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தை சந்து மணியணி ஒரு விவசாயி, இவரின் தாய் குங்கம்மா ஓர் இல்லத்தரசி.