கே. கோட்டபாடு மண்டலம்
கே. கோட்டபாடு மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்றாகும். [1]
அமைவிடம்
தொகுஆட்சி
தொகுஇந்த மண்டலத்தின் எண் 22. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு மாடுகுலா சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]
- வாரடா
- பொதனவலசா அக்ரகாரம்
- உக்கினவலசா
- ராமாயோகி அக்ரஹாரம்
- கொருவாட ஜகன்நாதபுரம்
- கவரபாலம்
- கொருவாடா
- தீட்சிதுல அக்ரகாரம்
- பின்றங்கி
- சிருங்கவரம்
- மர்ரிவலசா
- தாலிவலசா
- கொட்லம்
- பாதவலசா
- சிங்கன்னதொரபாலம்
- சுரெட்டிபாலம்
- அலமண்டகோடூர்
- அலமண்ட பீமவரம்
- மேடிசெர்லா
- கிந்தாட கோட்டபாடு
- கிந்தாடா
- வாராட சந்தபாலம்
- கவி கொண்டல அக்ரகாரம்
- சூதிவலசா
- சந்திரய்யபேட்டை
- ஆர்லே
- கொண்டுபாலம்
- பைடம்பேட்டை
- ரொங்கலிநாயுடுபாலம்
- சௌடுவாடா
- கருகுபில்லி
- குல்லேபல்லி
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-10-19.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-19.