கே. கோபாலையா
கருநாடக அரசியல்வாதி
கே. கோபாலையா ( K. Gopalaiah, பிறப்பு: சூன் 23 , 1960) ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடகா சட்டமன்ற உறுப்பினரும் ஆவாா்.மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நின்ற இவர் கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் மகாலட்சுமி லேஅவுட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து கர்நாடகா சட்டமன்ற உறுப்பினராக 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இவர் தற்போது கர்நாடகா மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சராக உள்ளார்.[1][2][3][4]
கே. கோபாலையா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் மகாலட்சுமி லேஅவுட் சட்டமன்றத் தொகுதி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
தொகுதி | மகாலட்சுமி லேஅவுட் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 சூன் 1960 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "K. Gopalaiah(JD(S)):Constituency- MAHALAKSHMI LAYOUT(B.B.M.P(NORTH)) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.
- ↑ Madhuri (2018-05-15). "Karnataka MLA's List 2018: Full List of Winners From BJP, Congress, JDS and More". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Disqualified Karnataka MLAs, barring Roshan Baig, join BJP". The Economic Times. 2019-11-14. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/disqualified-karnataka-mlas-barring-roshan-baig-join-bjp/articleshow/72051891.cms.
- ↑ "Rebel Karnataka MLAs barring Roshan Baig to join BJP after SC allows them to contest bypolls". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-11.