கே. சி. இரசுதோகி

கே. சி. இரசுதோகி (K. C. Rastogi) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் ஒன்பதாவது மக்களவை உறுப்பினர் ஆவார்.[1] மேலும் இவர் பத்தாவது மக்களவையின் பொதுச்செயலாளர் ஆவர். இவர் 21 ஆகத்து 1990 முதல் 31 திசம்பர் 1991 வரை மக்களவையின் பொதுச் செயலாளராக இருந்தார்.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "Members : Lok Sabha". loksabha.nic.in. 2022-01-14 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Members : Lok Sabha". loksabha.nic.in. 2022-01-14 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._இரசுதோகி&oldid=3372916" இருந்து மீள்விக்கப்பட்டது