கே. ஜி. சங்கர்
இந்திய அரசியல்வாதி
கே. ஜி. சங்கர் (K. G. Shankar)(26 ஆகத்து 1950 - 17 சனவரி 2021) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார். சங்கர் இந்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக சூன் 3, 2017 முதல் சனவரி 17 2021 அன்று இறக்கும் வரை புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.[1] இவர் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்.[2][3] இவர் பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி பிரிவு பொருளாளராகவும் இருந்தார்.[4]
கே.ஜி.சங்கர் | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை-உறுப்பினர் | |
பதவியில் 4 சூலை 2017 – 17 சனவரி 2021 | |
முன்னையவர் | n/a |
பின்னவர் | த. விக்ரமன் |
தொகுதி | புதுச்சேரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புதுச்சேரி (நகரம்) | 26 ஆகத்து 1950
இறப்பு | 17 சனவரி 2021 இளங்கோ நகர், புதுச்சேரி | (அகவை 70)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | இளங்கோ நகர், புதுச்சேரி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Puducherry BJP MLA K G Shankar no more". The Indian Express (in ஆங்கிலம்). 17 January 2021. பார்க்கப்பட்ட நாள் 17 January 2021.
- ↑ 3 BJP loyalists picked for Pondy assembly
- ↑ 'End of Congress govt in Puducherry,' newly nominated BJP MLA
- ↑ "Big ripples in little Pondy as BJP gains backdoor entry into Assembly". Archived from the original on 2017-07-08. பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.