த. விக்ரமன்
இந்திய அரசியல்வாதி
த. விக்ரமன் (T. Vikraman) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ஆவார். இவர் இந்திய அரசாங்கத்தால் 2021 ஜனவரி 29 முதல் புதுச்சேரி சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார். இவர் சட்டமன்ற உறுப்பினரான கே. ஜி. சங்கரின் மரணத்திற்குப் பின்னர் உறுப்பினர் பதவிக்கு நிறுத்தப்பட்டார்.[1][2][3][4]
த. விக்ரமன் T. Vikraman | |
---|---|
புதுச்சேரி சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
முன்னையவர் | கே. ஜி. சங்கர் |
பின்னவர் | ஆர். பி. அசோக் பாபு |
தொகுதி | புதுச்சேரி சட்டப் பேரவை நியமன உறுப்பினர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | த. விக்ரமன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு
- ↑ "T. VIKRAMAN (Criminal & Asset Declaration)". www.myneta.info.
- ↑ "BJP VP T Vikraman appointed Nominated MLA to Puducherry Legislative Assembly". The New Indian Express.
- ↑ "Puducherry BJP vice-president Thanga Vikraman nominated as member". The Times of India.
- ↑ "T. Vikraman appointed nominated MLA". The Time of India.