கே. வசந்த பங்கேரா
இந்திய அரசியல்வாதி
கே. வசந்த பங்கேரா (K. Vasantha Bangera; 15 சனவரி 1946 – 8 மே 2024)[1] இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஐந்து முறை கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். பெல்தங்கடி தொகுதியை பங்கேரா பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[2][3][4][5][6] பெல்தங்கடி தொகுதியின் முதலாவது பாரதீய சனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர் என்ற சிறப்பு இவருக்கு உள்ளது.
கே. வசந்த பங்கேரா | |
---|---|
கர்நாடக சட்டமன்றம் | |
பதவியில் 2013–2018 | |
கர்நாடக சட்டமன்றம் | |
பதவியில் 2008–2013 | |
கர்நாடக சட்டமன்றம் | |
பதவியில் 1994-1999 – 1983-1985 1985-1989 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வேலை | அரசியல்வாதி |
அரசியல் கட்சி
தொகுபாரதீய சனதா கட்சி, சனதா தளம், காங்கிரசு என பலகட்சிகளிலும் இருந்துள்ள இவர் தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் உள்ளார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Belthangadi: Veteran Congress leader and 5-Time MLA K. Vasantha Bangera passes away". Udayavani. 8 May 2024. https://www.udayavani.com/english-news/belthangadi-veteran-congress-leader-and-5-time-mla-k-vasantha-bangera-passes-away.
- ↑ "Karnataka 2013 K VASANTHA BANGERA (Winner) BELTHANGADY". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
- ↑ "Belthangady MLA Vasantha Bangera has been elected as the president of Dakshina Kannada Wine Merchants' Association for the year 2012-13". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
- ↑ 4.0 4.1 Belthangady, Akshatha M (28 April 2013). "It's veteran vs political novice in Belthangady". Deccan Herald. https://www.deccanherald.com/content/328920/its-veteran-vs-political-novice.html. பார்த்த நாள்: 22 October 2019.
- ↑ "BJP revives 30-year-old rivalry in Belthangady". The Hindu (in Indian English). 2013-04-17. பார்க்கப்பட்ட நாள் 2018-05-11.
- ↑ "Sitting and previous MLAs from Belthangady Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.