கே. வி. சுப்பையா

இந்திய அரசியல்வாதி

கே. வி. சுப்பையா ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1967 மற்றும் 1971 தேர்தல்களில் ஆலங்குடி தொகுதியில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1969 ல் கருணாநிதி ஆட்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[1][2]

மேற்கோள்கள்  தொகு

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11.
  2. 1971 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._சுப்பையா&oldid=3551335" இலிருந்து மீள்விக்கப்பட்டது