கே. வி. சேகரன்

கே. வி. சேகரன் (K. V. Sekaran) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் போளூர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 போளூர் திமுக 66,588 34.24%

மேற்கோள்கள்

தொகு
  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 66. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. 66 - போளூர். தி ஹிந்து தமிழ் இதழ். 06- ஏப்ரல் -2016. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._சேகரன்&oldid=3943522" இலிருந்து மீள்விக்கப்பட்டது