கே. ஸ்ரீதரன் பிள்ளை (ஓவியர்)

கே. எஸ். பிள்ளை எனப்படும் ஸ்ரீதரன், மலையாள இதழ்களில் கேலிச்சித்திரங்களை வரைந்தவர். (பிறப்பு - 1919, இறப்பு - 1978 ஏப்ரல் 30). கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் மாவேலிக்கராயில் பிறந்தவர் இவர் பள்ளிக்கல்வியை மாவேலிக்கரை ராஜாரவிவர்மா பள்ளியில் ஓவியக் கலை பயின்றார். என்.எஸ்.எஸ் தொடர்பான சித்திரங்களையும் வரைந்துள்ளார்.[1].

கே. ஸ்ரீதரன் பிள்ளை
பிறப்புதிசம்பர் 0, 1919(1919-12-00)
மாவேலிக்கரா, கேரளம்
இறப்புஏப்ரல் 30, 1978(1978-04-30) (அகவை 59) invalid month invalid day
பணிகார்ட்டூனிஸ்ட்

சான்றுகள்தொகு

  1. "கார்ட்டூண் ஆல்பம்" (in மலையாளம்). மலயாளம் வாரிக. 2013 ஏப்ரில் 12. http://malayalamvaarika.com/2013/APRIL/12/essay3.pdf. பார்த்த நாள்: 2013 நவம்பர் 20.