கையால் ஆண்குறியை தூண்டுதல்
கையால் ஆண்குறியை தூண்டுதல் (Handjob) என்பது ஆணுடைய ஆண்குறியை மற்றொரு நபர் கையாண்டு புணர்ச்சிப் பரவசநிலையைத் தருவதாகும்.[1] இந்த முறையானது சுய இன்பத்தோடு ஒத்துப்போகிறது. ஆனால் சுயஇன்பத்தில் ஆண் தன்னுடைய ஆண்குறியை அவரே கையாளுதலும், ஹேண்ட்ஜாப் முறையில் பிறர் கையாளுதலையும் வேறுபாடாகும்.

ஜோஹான் நேபோமுக் கீகர், சிற்றின்ப நீர்வர்ணம், 1840. ஆணின் குறியை பெண் தூண்டுதல்
புணர்ச்சியில் ஈடுபடும் ஆண், தன்னுடைய இணையான பெண்ணின் யோனி, பெண்குறிக் காம்பு போன்றவற்றை விரலால் தூண்டிவிடுதலும், பெண்ணானவள், தன்னுடைய இணையான ஆணின் ஆண்குறியை கையாளுதலும் பரஸ்பர சுயஇன்பம் என்று அழைக்கப்படுகிறது.