கையெழுத்துப்படி

கையெழுத்துப்படி அல்லது எழுத்துப்பிரதி எனப்படுவது கையால் எழுதப்பட்ட அல்லது செய்யப்பட்ட ஆக்கத்தின் படி ஆகும். இதனை அச்சுப்படி அல்லது எண்ணிமப்படியில் இருந்து வேறுபடுத்திப் பார்க்கலாம். தமிழ்ச் சூழலில் அச்சுக் காலத்துக்கு முன்பு அனைத்து ஆக்கங்களூம் கையெழுத்துப்படிகளாகவே அமைந்தன. சுவடிகளும் இவற்றுள் அடங்கும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Definition of MANUSCRIPT". Merriam-Webster. Archived from the original on 18 October 2017. பார்க்கப்பட்ட நாள் 15 April 2018.
  2. 6. (1933). 
  3. Harper, Douglas. "Manuscript பரணிடப்பட்டது 28 பெப்பிரவரி 2008 at the வந்தவழி இயந்திரம்." Online Etymology Dictionary. November 2001. Accessed 10-11-2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கையெழுத்துப்படி&oldid=3893665" இலிருந்து மீள்விக்கப்பட்டது