கைலா ஆறு (Kayla River) என்பது மேற்கு இந்தியாவில் குஜராத்தில் ஓடும் ஒரு ஆறாகும். இது சுமராசர் கிராமத்திற்கு அருகில் உற்பத்தியாகிறது. இதன் வடிநிலம் 25 கி. மீ. நீளமுடையது. ஆற்றுப்படுகையின் மொத்த நீர்பிடிப்பு பரப்பு 168 சதுர கி.மீ. ஆகும்.[1]

கைலா
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்குசராத்து
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஇந்தியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
அரபிக் கடல், இந்தியா
நீளம்25 km (16 mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவுஅரபிக் கடல்

மேற்கோள்கள் தொகு

  1. "Kayla River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. பார்க்கப்பட்ட நாள் 13 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைலா_ஆறு&oldid=3396212" இலிருந்து மீள்விக்கப்பட்டது