கொக்கிமுள்ளு

பூக்கும் தாவரம்
கொக்கிமுள்ளு
கொக்கிமுள்ளு தாவரத்தின் இலைகள்.
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Celastrales
குடும்பம்: செலாசுட்ரேசியே
பேரினம்: Salacia


கொக்கிமுள்ளு (Scutia myrtina) இத்தாவரம் ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது ரக்மன்சியா (Rhamnaceae) என்ற குடும்பத்தைச் சார்ந்த தாவரம் ஆகும். [1] இதன் கனி மூலிகை மருந்தாக பயன்படுகிறது. [2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கிமுள்ளு&oldid=3864069" இலிருந்து மீள்விக்கப்பட்டது