கொக்கிலியாறு

கொக்கிலியாறு அல்லது கொக்கிலி ஆறு என்பது தமிழ்நாட்டின் பழனி மலையில் உற்பத்தியாகும் ஆறாகும். இதனுடைய நீளம் 20 கிலோமீட்டர்கள் (12 mi) ஆகும். இந்த ஆறு திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அருகே கோவனாற்றில் கலக்கின்றது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கிலியாறு&oldid=3968235" இலிருந்து மீள்விக்கப்பட்டது