கொக்கிளாய்
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்
கொக்கிளாய் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தென்கிழக்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கொக்கிளாய்
Kokkilai | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°0′N 80°57′E / 9.000°N 80.950°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | கரைதுறைப்பற்று |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 15 பெப்பிரவரி 2024.