கொங்கணம் எனப்படும் கொண்கான நாடு சேரநாட்டின் மேற்கெல்லையில் அமைந்திருந்த நாடாகும். இந்த நாடு பொன் விளையும் தேசமென்றும் நன்னன் என்பவனது ஆட்சியில் இருந்ததாகவும் நற்றிணை பாட்டு கூறுகிறது.நற் - 391 தற்போது இது சத்தசைலம் என்று அழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள் தொகு

  1. நாராயனசாமி ஐயரின் நற்றிணை உரை ப-79
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொங்கணம்&oldid=1677339" இலிருந்து மீள்விக்கப்பட்டது