கொங்கணி எழுத்துமுறை
கொங்கணி எழுத்துமுறையின் மூலம் கொங்கணி மொழி எழுதப்படுகிறது. கொங்கணி மொழியின் அதிகாரப்பூர்வ எழுத்துவடிவமாக தேவநாகரியை தேர்ந்தெடுத்து, உத்தரவு பிறப்பித்தது இந்திய அரசு.[1][2]
இந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம். |
கொங்கணி மொழியை லத்தீன், கன்னட, அரேபிய, மலையாள எழுத்துக்களால் எழுதும் வழக்கமும் உண்டு.
விதிகள்
தொகுஉயிர்
தொகு- சொல்லின் இறுதியில் வரும் அகர ஒலி நீக்கி சொல்லை உச்சரிக்க வேண்டும். எ.கா: देव - தேவ் (தேவ என்று உச்சரிக்கக்கூடாது)
- மூன்றெழுத்துள்ள சொல்லில் இறுதி ஒலி அகரமாக இல்லையெனில், இரண்டாவது எழுத்தில் அகரம் இருக்குமெனில், இரண்டாவது எழுத்தில் அகரத்தை நீக்கி உச்சரிக்க வேண்டும். எ.கா: चॆरकॊ = சேர்கோ (சேரகோ என்று படிக்கக் கூடாது)
- நான்கெழுத்துள்ள சொல்ல இறுதி எழுத்து அகரமாக இல்லாதிருந்தால், இரண்டாவது எழுத்தை நோக்க வேண்டும். அது அகரமாக இருப்பின், அந்த இடத்தில் அகரத்தை நீக்கி படிக்க வேண்டும். எ. கா: उपकार என்பதை உப்கார் என்று படிக்க வேண்டும். (உபகார என்று படிக்கக் கூடாது)
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ Goa, Daman and Diu Act, 1987 section 1 subsection 2 clause (c) defines "Konkani language" as Konkani in Devanagari script, and section 3 subsection 1 promulgates Konkani to be the official language of the Union Territory.
- ↑ On 20.8.1992 Parliament of India by effecting the 78th amendment to the Constitution of India, Konkani in Devanagari script has been included in VIIIth Schedule of Constitution of India.