கொசு ஒழிப்பு
கொசு ஒழிப்பு என்பது கொசுக்களால் மனித உடலுக்கு ஏற்படும் மலேரியா, டெங்கு காய்ச்சல் சிக்குன்குனியா நோய்களை தடுக்க கொசுக்களை கட்டுப்படுத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.[1] கொசுக்கள் மக்களைக் கடிக்காமல் கொசு வலைகள் பாதுகாக்கின்றன. தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது கடினமான சூழலில் கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும்.
-
இரசாயன பூச்சிகொல்லி புகை இயந்திரம்.
இரசாயன கொசுவிரட்டி பின்விளைவுகள்
தொகுகொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன.
இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள் விளைகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3530451.ece anti-mosquito fogging operation
வெளி இணைப்புகள்
தொகு- உடலுக்கு கெடுதலை விளைவிக்கும் கொசுவர்த்தி சுருள் பரணிடப்பட்டது 2013-04-03 at the வந்தவழி இயந்திரம்