கொடுகூர்
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் சிலை செய்ய இமயமலையில் கல் எடுத்து, கங்கை ஆற்றில் நீராட்டி எடுத்துவரும்போது, இடும்பில்புறம் என்னுமிடத்தில் ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டு வந்து தங்கினான். அப்போது தன்னைத் தடுத்த மன்னனின் வியலூரை அழித்தான். அதன்பின் அங்குள்ள ஆற்றைக் கடந்து வரும்போது அதன் மறுகரையில் இருந்த இந்தக் கொடுகூரையும் அழித்தான். [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ இனம் தெரி பல் ஆன் கன்றொடு கொண்டு, மாறா வல்வில் இடும்பில்புறத்து இறுத்து, உருபுலி அன்ன வயவர் வீழச் சிறுகுரல் நெய்தல் வியலூர் நூறி, அக் கரை நண்ணிக் கொடுகூர் எறிந்து - பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து பதிகம்