கொடைக்கானல் வருவாய்க் கோட்டம்

கொடைக்கானல் வருவாய்க் கோட்டம் (Kodaikanal division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில்  உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும்.

மேற்கோள்கள் தொகு

  • "Map of Revenue divisions of Dindigul district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2021-11-20.