கொடைக்கானல் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் இருந்த ஒரு சட்டமன்றத் தொகுதி
கொடைக்கானல் சட்டமன்றத் தொகுதி (Kodaikanal (state assembly constituency)) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த ஒரு முன்னாள் சட்டமன்றத் தொகுதியாகும். இத்தொகுதி தொகுதி மறு சீரமைப்பின் போது 1967ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | வெற்றியாளர் | கட்சி | |
---|---|---|---|
1962[1] | எம். அழகிரிசாமி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957[2] |
தேர்தல் முடிவுகள்
தொகு1962 சட்டமன்றத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|
இ.தே.கா | எம். அழகர்சாமி | 31,062 | 49.71% |
தி.மு.க | சோமசுந்தரம் | 27,671 | 44.29% |
பிரஜா சோசலிச கட்சி | தங்கையா பூபதி | 2,879 | 4.61% |
சுயேட்சை | முருகேஷ் | 869 | 1.39% |
1957 சட்டமன்றத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|
இ.தே.கா | எம். அழகிரிசாமி | 21,107 | 47.94% |
சுயேட்சை | குருசாமி | 17,552 | 39.87% |
சுயேட்சை | ஞானவரம் | 5,365 | 12.19% |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
- ↑ "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. பார்க்கப்பட்ட நாள் 2015-07-26.