கொட்டக்காச்சியேந்தல்
தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்ட சிற்றூர்
கொட்டக்காச்சியேந்தல், என்பது தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், கொட்டக்காட்சியேந்தல் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1]
1996 முதல் கொட்டக்காட்சியேந்தல் கிராம ஊராட்சி தலைவர் பதவியை பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2]