கொட்டு முரசே

கொட்டு முரசே (Kottumurase) என்பது 1986 இல் வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். மகான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சக்கரவர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

கொட்டு முரசே
இயக்கம்மகான்
இசைவீரமணி சோமு
நடிப்புசக்கரவர்த்தி
வெளியீடு1986
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தயாரிப்பு தொகு

இப்படமானது சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கையை படமாக்கும் முயற்சியின் ஒரு துவக்கமாக இருந்தது. ஆனால் இப்படம் மக்களிடம் சரியாக சென்று சேரவில்லை.

இசை தொகு

வேறு திரைப்படங்களில் இடம்பெறாத சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன.[2] இதற்கு வீரமணி சோமு இசையமைத்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Kumar, Arun (2022-04-23). "தமிழ் திரைப்பட நடிகர் சக்ரவர்த்தி இன்று மும்பையில் காலமானார். திரையுலகினர் அஞ்சலி". Tamil Behind Talkies. பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
  2. "Kottumurase Songs: Kottumurase MP3 Tamil Songs by Veeramani Online Free on Gaana.com" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டு_முரசே&oldid=3627634" இலிருந்து மீள்விக்கப்பட்டது