கொட்டேக்காடு கோயில்
கொட்டேக்காடு கோயில் இந்தியாவின் கேரளாவின் திருச்சூரில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு இந்து கோயிலாகும்.
மூலவர், துணைத்தெய்வங்கள்
தொகுஇக்கோயிலில் பகவதி, சிவன், ஆஞ்சநேயர், அய்யப்பன், நாகத்தன்மார், சுப்ரமணியன்மற்றும் பிரம்மராட்சசு ஆகிய தெய்வங்கள் உள்ளன.[1]