கொண்டா மக்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

கொந்தா மக்கள் (Khonds (also spelt Kondha, Kandha) இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் ஒடியா மொழியுடன், குயிய் மற்றும் குவி மொழிகளை ஒடியா எழுத்து முறைகளைக் கொண்டு எழுதிப் பேசுகின்றனர். 2011-ஆம் கணக்கெடுப்பின்படி, கொண்டா பழங்குடிகளின் மக்கள் தொகை 16,27,486 ஆக உள்ளது. மலைக்காடுகாளில் வேட்டையாடி வாழ்பவர்கள் மற்றும் சமவெளிகளில் வேளாண்மைத் தொழில் செய்பவர்கள் என கொண்டா மக்கள் இரு பிரிவினராக உள்ளனர்.

கொண்டா மக்கள்
கொண்டா பழங்குடிப் பெண், ஒடிசா
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா
ஒடிசா1,627,486 (2011 கணக்கெடுப்பு)[1]
மொழி(கள்)
ஒடியா மொழி, குயிய் மொழி, குவி மொழி
சமயங்கள்
ஆன்ம வாதம், (கோண்ட் சமயம்)
தற்போது பெரும்பான்மையாக இந்து சமயம் மற்றும் கிறித்துவம[2]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர்  • கோண்டு மக்கள்  • தங்கரியா கந்தா மக்கள்

இட ஒதுக்கீடு சலுகை பெற இந்திய அரசு இம்மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது. மேலும் ஆந்திரம், பிகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இம்மக்களை பட்டியல் பழங்குடி வகுப்பில் சேர்த்துள்ளது.[3]


பாரம்பரிய கொண்டா மக்களின் வீடு
கொண்டா பழங்குடிப் பெண்
கொண்டா பெண்கள்


மேற்கோள்கள்

தொகு
  1. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
  2. "ST-14 Scheduled Tribe Population By Religious Community - Odisha". census.gov.in. பார்க்கப்பட்ட நாள் 12 February 2020.
  3. "List of notified Scheduled Tribes" (PDF). Census India. Archived from the original (PDF) on 7 November 2013. பார்க்கப்பட்ட நாள் 15 December 2013.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Khond people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டா_மக்கள்&oldid=3686351" இலிருந்து மீள்விக்கப்பட்டது