கொண்டித்தோப்பு காசி விசுவநாதர் கோயில்
கொண்டித்தோப்பு காசி விசுவநாதர் கோயில் அல்லது ஜார்ஜ் டவுன் காசி விசுவநாதர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் ஜார்ஜ் டவுன் பகுதிக்கு அருகிலுள்ள சௌகார்பேட்டை பகுதியின் அண்மையிலுள்ள கொண்டித்தோப்பு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]
கொண்டித்தோப்பு காசி விசுவநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°06′02″N 80°16′40″E / 13.1006°N 80.2778°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | ஜார்ஜ் டவுன் காசி விசுவநாதர் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவிடம்: | கொண்டித்தோப்பு, ஜார்ஜ் டவுன் |
ஏற்றம்: | 53 m (174 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | காசி விசுவநாதர் |
தாயார்: | காசி விசாலாட்சி தாயார் |
குளம்: | கிருஷ்ணப்பா தீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | நவராத்திரி |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 53 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொண்டித்தோப்பு காசி விசுவநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°06′02″N 80°16′40″E / 13.1006°N 80.2778°E ஆகும்.
இக்கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Seventeen Chennai temple tanks to be recharged". The Times of India. 2016-06-12. பார்க்கப்பட்ட நாள் 2023-07-17.
- ↑ "Kasi Viswanathar Temple - George Town, Chennai". Kasi Viswanathar Temple - George Town, Chennai. பார்க்கப்பட்ட நாள் 2023-07-17.
- ↑ "Arulmigu Kasiwisvanatha Swamy Temple, Kondithoppu, Chennai - 600079, Chennai District [TM000446].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-17.