கொத்தங்குடி கோடீசுவரர் கோயில்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கோயில்
கொத்தங்குடி கோடீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுகும்பகோணம்-காரைக்கால் சாலையில் மாந்தைபிள்ளையார் கோயில் அடுத்து, அங்கிருந்து பிரிகின்ற கோமல் சாலையில் 2 கிமீ தொலைவில் உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் கோடீசுவரர் ஆவார். இறைவி பிருகந்நாயகி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுகோயிலின் வாயிலை அடுத்து இடது புறம் வரசித்தி விநாயகர், பாலசுப்பிரமணியர் உள்ளனர். நவக்கிரக சன்னதி மற்றும் இறைவி சன்னதிகள் உள்ளன. [1]