கொன்னை வெள்ளையன்
பூச்சி இனம்
கொன்னை வெள்ளையன் | |
---|---|
ஆண் | |
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. pomona
|
இருசொற் பெயரீடு | |
Catopsilia pomona Fabricius, 1775 | |
வேறு பெயர்கள் | |
Catopsila crocale |
கொன்னை வெள்ளையன் (Common Emigrant, Catopsilia pomona) என்பது நடுத்தர அளவுள்ள, ஆசியாவிலும் அவுத்திரேலியாவிலும் காணப்படும் வெள்ளையன்கள் குடும்ப பட்டாம்பூச்சியாகும். இவற்றில் வேறுபட்ட இரு இனங்கள் (Catopsilia crocale, Catopsilia pomona) உள்ளதாக கருதப்பட்டது.[1]
வெளி இணைப்புக்கள்
தொகுவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- ↑ Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies. (2nd Ed), Bombay Natural History Society, Mumbai, India.