கொப்புள ஈஸ்வர்

இந்திய அரசியல்வாதி

கொப்புள ஈஸ்வர் (பிறந்தநாள் ஏப்ரல் 20 )[1] ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் ஒரு மாநில சட்டமன்ற உறுப்பினர். அவர்  தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சாா்ந்தவா். கரீம்நகர் சட்டமன்றத் தொகுதியில் தர்மபுரி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]

கொப்புள ஈஸ்வா்
தொகுதிதர்மபுரி, கரீம்நகர், தெலுங்கானா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி
வாழிடம்கரீம்நகர்

வாழ்க்கை

தொகு

கரிம் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு அட்டவணைச் சாதியான மாலா சமூகத்தில் பிறந்தவர்.[5]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொப்புள_ஈஸ்வர்&oldid=3635812" இலிருந்து மீள்விக்கப்பட்டது