கொரட்டிமுத்தி
கேரளத்தில் உள்ள தேவாலயம்
கொரட்டிமுத்தி (Korattymuthy[1] [2] [3] [4] [5]) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள கொரட்டியில் உள்ள சிரோ-மலபார் கத்தோலிக்க திருச்சபையின் ஹெயில் மேரி அல்லது அன்னை மேரி என்ற பெயரில் உள்நாட்டில் அறியப்பட்ட பெயர். கொரட்டிமுத்தியின் ஆலய ஆண்டு விழாவின்போது பக்தர்கள் 'பூவன்குலா'வை (ஒரு சிறப்பு வாழை ) காணிக்கையாக வழங்குவதும், முட்டிலிழயல் (முழங்கால் நடை ) நேர்த்திக் கடன் செலுத்துவதும் பிரபலமானவை. [6]
கொரட்டிமுத்தி | |
---|---|
Our Lady With The Poovan Bananas | |
Lourdes of Kerala | |
பூவன்குல மாதா | |
கொரட்டிமுத்தி | |
அமைவிடம் | கேரளம், திருச்சூர், கொரட்டி |
நாடு | இந்தியா |
சமயப் பிரிவு | கத்தோலிக்க திருச்சபை |
வரலாறு | |
நிறுவப்பட்டது | 1 அக்டோபர் 1381 | - but see note below
நிருவாகம் | |
பங்குதளம் | St. Mary's Forane Church, Koratty |
உயர் மறைமாவட்டம் | எர்ணாகுளம் - அங்கமாலி |
மறைமாவட்டம் | எர்ணாகுளம் - அங்கமாலி |
Synod | சிரோ மலபார் |
District | திருச்சூர் |
குரு | |
பேராயர் | Mar George Cardinal Alencherry |
ஆயர் | Mar Sebastian Adayanthrath,Mar Jose Puthenveetil |
Vicar(s) | Fr.Abraham Oliapurath |
துணை குரு(க்கள்) | Fr.Tony Manickathan ,Fr.Paul Parecattil,Fr.Joby paravarakath,Fr.Jacob Marottikuzhy |
கொரட்டிமுத்தி மை லேடி வித் தி பூவன் பனானாஸ் (பூவன்குல மாதா) என்றும் அழைக்கப்படுகிறார் . இந்த ஆலயம் கேரளத்தின் லூர்து என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் 1381 இல் நிறுவப்பட்டது என்று நம்பப்படுகிறது. இருப்பினும் இது சக்தி தம்புரனின் (1775-1790) ஆட்சிக்காலத்தில் இருந்ததாக சான்று உள்ளது. [7]
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Koratty Muthy Thirunaal தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- கோரட்டிமுதி அதிகாரப்பூர்வ பரணிடப்பட்டது 2017-03-01 at the வந்தவழி இயந்திரம்
- Korattymuthy.org
- யாத்ரீகர்கள் மற்றும் பயணிகளுக்கான ஹோம்ஸ்டே வசதி
- மலையாளத்தில் ஜெபம்
குறிப்புகள்
தொகு- ↑ "Tourist Link KorattyMuthy". Tourist Link. Archived from the original on 2019-12-20. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
- ↑ "Korattymuthy shrine". Pinterest.
- ↑ "Koratty Muth's Feast Festival". Proud 2b Indian. Archived from the original on 2013-12-24. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
- ↑ "Religious Destination Kerala Koratty". Just Kerala.
- ↑ "Korattymuthy's Feat - Festivals of Kerala". Just Kerala.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-10-07. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
- ↑ "Koratty St. Mary's Forane Church website". Archived from the original on 2017-03-01. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.