கொரியன் ஏர்

கொரியன் ஏர் (Korean Air), விமானக் குழு அடிப்படையில் தென் கொரியாவின் மிகப்பெரிய விமானச் சேவையாகும். விமானக் குழு மட்டுமல்லாது சர்வதேச இலக்குகள் மற்றும் சர்வதேச விமானங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் கொரியன் ஏர் நிறுவனம், தென் கொரியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனம் ஆகும். கொரியன் ஏர் நிறுவனத்தின் தலைமையகம் தென் கொரியாவின் சியோல் ஆகும்.

Airbus A380-800

கோட்ஷேர் ஒப்பந்தங்கள் தொகு

மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் மற்றும் டிரோம் தவிர, கொரியன் ஏர் நிறுவனம் ஸ்கை டீம் உறுப்பினர்களான அனைத்து நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. அவை பின்வருமாறு: (ஏப்ரல் 2015 இன் படி)

 • ஏரோஃப்ளோட்
 • ஏரோலினியஸ் அர்ஜென்டினாஸ்
 • ஏரோமெக்ஸிகோ
 • ஏர் கலின்
 • ஏர் ஐரோப்பா
 • ஏர் டாஹிடி நுய் [1]
 • அலாஸ்கா ஏர்லைன்ஸ்
 • அமெரிக்கன் ஈகிள் (ஒன் வேர்ல்ட்)
 • அமெரிக்கன் ஈகிள் (ஒன் வேர்ல்ட் இணைப்பு)
 • அரோரா [2]
 • சீன ஏர்லைன்ஸ்
 • சீன கிழக்கு ஏர்லைன்ஸ்
 • சீன தெற்கு ஏர்லைன்ஸ்
 • செக் ஏர்லைன்ஸ்
 • டெல்டா ஏர் லைன்ஸ்
 • எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்
 • எடிஹட் ஏர்வேஸ் [3]
 • கருடா இந்தோனேசியா
 • கோல் டிரான்ஸ்போர்டெஸ் ஏரோஸ் [4]
 • ஹைன்ன் ஏர்லைன்ஸ்
 • ஹவாயன் ஏர்லைன்ஸ்
 • இபேரியா ஏர்லைன்ஸ் (ஒன்வேர்ல்ட்)
 • ஜப்பான் ஏர்லைன்ஸ் (ஒன்வேர்ல்ட்)
 • ஜெட் ஏர்வேஸ்
 • ஜெட் புளூ
 • ஜின் ஏர்
 • கென்யா ஏர்வேஸ்
 • கேஎல்எம்
 • எல்ஏஎன் ஏர்லைன்ஸ் (ஒன்வேர்ல்ட்)
 • எல்ஏஎன் பெரு (ஒன்வேர்ல்ட் இணைப்பு)
 • மலேசியா ஏர்லைன்ஸ் (ஒன்வேர்ல்ட்)
 • மியாட் மங்கோலியன் ஏர்லைன்ஸ்
 • மியான்மர் ஏச்ர்வேஸ் இன்டர்நேஷனல்
 • ரோஸ்ஸியா ஏர்லைன்ஸ்
 • சவுதியா
 • ஷாங்காய் ஏர்லைன்ஸ்
 • டிஏஎம் ஏர்லைன்ஸ் (ஒன்வேர்ல்ட்)
 • உஸ்பெகிஸ்தான் ஏர்வேஸ்
 • யுஎஸ் ஏர்வேஸ் (ஒன்வேர்ல்ட் இணைப்பு)
 • வியட்நாம் ஏர்லைன்ஸ்
 • வெஸ்ட்ஜெட் [5]
 • க்ஸியாமென் ஏர்லைன்ஸ்

கொரியன் ஏர், ஸ்கைவார்ட்ஸ் குழுமத்தின் பங்குதாரர் ஆவார்கள். இது எமிரேட்ஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியாக விமானங்கள் வழங்கும் நிறுவனம் ஆகும்.

உயர்தர வழித்தடங்கள் தொகு

ஜேஜு – சியோல், சியோல் – ஜேஜு, சியோல் – புசன் மற்றும் ஷாங்காய் – சீயோல் ஆகிய வழித்தடங்கள் கொரியன் ஏர் நிறுவனத்தின் உயர்தர வழித்தடங்கள் ஆகும். இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு சுமார் 154, 143, 105 மற்றும் 75 விமானங்களை கொரியன் ஏர் நிறுவனம் செயல்படுத்துகிறது. குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தப்படும் விமானங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் – புரேட்டோ வல்லார்டா மற்றும் குன்சன் 0 ஜேஜு ஆகிய வழித்தடங்களில் செயல்படுத்துகிறது.[6]

விமானக் குழு தொகு

ஜூன் 2015 இன் படி, கொரியன் ஏர் விமானக் குழு பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளது.[7]

விமானம் சேவையில்

இருப்பவை

ஆர்டர் விருப்பங்கள் பயணிகள்
முதல்

வகுப்பு

வணிக

வகுப்பு

பொருளாதார

வகுப்பு

மொத்தம்
ஏர்பஸ்

ஏ321 நியோ

30 20 அறிவிக்கப்பட

உள்ளது

ஏர்பஸ்

ஏ330-200

8 6 6 24 188 218
ஏர்பஸ்

ஏ330-300

20 2 252 276
ஏர்பஸ்

ஏ380-800

10 12 94 301 407
போயிங்க்

737-800

19 6 12 126 138
150 162
135 147
போயிங்க்

737-900

16 8 180 188
போயிங்க்

737-900 ஈஆர்

6 9 12 147 159
போயிங்க்

737 மேக்ஸ் 8

30 20 அறிவிக்கப்பட

உள்ளது

போயிங்க்

747-400

13 10 61 262 333
12 335
12 45 308 365
போயிங்க்

747-8I

10 6 48 314 368
போயிங்க்

777-200 ஈஆர்

17 8 28 212 248
8 28 255 261
போயிங்க்

777-300

4 6 35 297 338
போயிங்க்

777-300 ஈஆர்

14 13 8 56 227 291
போயிங்க்

787-8

1 அறிவிக்கப்பட

உள்ளது

போயிங்க்

787-9

10 அறிவிக்கப்பட

உள்ளது

பாம்பார்டியர்

சிஎஸ்300

10 அறிவிக்கப்பட

உள்ளது

போயிங்க்

747-400 ஈஆர்எஃப்

8 சரக்கு

விமானம்

போயிங்க்

747-400 எஃப்

9 சரக்கு விமானம்
போயிங்க்

747-8 எஃப்

5 2 சரக்கு

விமானம்

போயிங்க்

777 எஃப்

5 5 சரக்கு

விமானம்

மொத்தம் 154 134 40

ஓய்வு பெற்ற விமானக் குழு தொகு

 • ஏர்பஸ் ஏ300எஃப்
 • ஏர்பஸ் ஏ300பி4-2சி
 • ஏர்பஸ் ஏ300-600ஆர்
 • ஏர்பஸ் ஏ300-600ஆர்எஃப்
 • போயிங்க் 707-300சி
 • போயிங்க் 707-320சி
 • போயிங்க் 720
 • போயிங்க் 727-200
 • போயிங்க் 747எஸ்பி
 • போயிங்க் 747-200
 • போயிங்க் 747-200எஃப்
 • போயிங்க் 747-300
 • போயிங்க் 747-300எஃப்
 • போயிங்க் 747-400 பிசிஎஃப்
 • டக்ளஸ் டிசி-3
 • டக்ளஸ் டிசி-4
 • டக்ளஸ் டிசி-8
 • மெக்டொனல் டக்ளஸ் டிசி-9-32
 • மெக்டொனல் டக்ளஸ் டிசி-10-30
 • மெக்டொனல் டக்ளஸ் எம்டி-11
 • மெக்டொனல் டக்ளஸ் எம்டி-82
 • மெக்டொனல் டக்ளஸ் எம்டி-83
 • லாக்ஹீட் எல்-749ஏ
 • போக்கர் எப்27-200
 • போக்கர் எப்27-500
 • போக்கர் எப்28-4000
 • ஃபோக்கர் 100
 • ஃபைர்சைல்ட்- ஹில்லர் எஃப்எச்-227
 • என்ஏஎம்சிஒய்எஸ் –11ஏ-200

குறிப்புகள் தொகு

 1. "Korean Air codeshare to Tahiti". .travel daily media. 19th February, 2014. Archived from the original on 2015-10-09. பார்க்கப்பட்ட நாள் 10th July 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 2. "Korean Air to code-share with Aurora Airlines". AsiaOne. Archived from the original on 2016-01-04. பார்க்கப்பட்ட நாள் 10th July 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 3. "Etihad Airways And Korean Air Sign Code share Agreement". khaleej times. 16th July, 2013. Archived from the original on 2015-10-19. பார்க்கப்பட்ட நாள் 10th July 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
 4. "Korean Air - GOL to Commence Codeshare Partnership from mid-June 2015". Airlineroute.net. 5 June 2015. பார்க்கப்பட்ட நாள் 10th July 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 5. "WestJet and Korean Air launch code-share agreement". Westjet2.mediaroom.com. பார்க்கப்பட்ட நாள் 10th July 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 6. "Connectivity and Fleet Information". cleartrip.com. பார்க்கப்பட்ட நாள் 10th July 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 7. "Korean Air Lines Fleet Details and History". planespotters.net. Archived from the original on 2016-09-24. பார்க்கப்பட்ட நாள் 10th July 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரியன்_ஏர்&oldid=3551792" இலிருந்து மீள்விக்கப்பட்டது