கொரியன் திரைப்பட தரவுதளம்
கொரியன் திரைப்பட தரவுதளம் என்பது கொரியத் திரைப்படங்களைப் பற்றிய தரவுகளைக் கொண்ட தளமாகும். பிப்ரவரி 2006 ல் தொடங்கப்பட்ட இத்தளத்தில் எண்ணற்ற இயங்குபடங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், நடிகர்கள் பற்றிய செய்திகள் உள்ளன. அமெரிக்க வணிக நோக்க திரைப்பட தரவுதளமான ஐ.எம்.டி.பி இணையத்தளம் முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.[1]
வெளியீடு | பிப்ரவரி 2006 |
---|---|
தற்போதைய நிலை | இயங்குகிறது |
உரலி | www |
கொரியன் திரைப்பட தரவுதளம் | |
---|---|
Hangul | 한국영화 데이터베이스 |
Hanja | 韓國映畵 - |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Han'guk yeonghwa deiteo baiseu |
McCune–Reischauer | Hankuk yŏnghwa teitŏ paisǔ |
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல் [It has everything about Korean film]" (in Korean). Yonhap / The Chosun Ilbo. 2006-02-27 இம் மூலத்தில் இருந்து 2011-06-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110611195655/http://www.chosun.com/se/news/200602/200602270043.html.
வெளி இணைப்புகள்
தொகு- The Korean Movie Database – Official website