கொரூர் ராமசாமி ஐயங்கார்

இந்திய விடுதலைப் போராட்டக் கன்னடர்

கொரூரு ராமசாமி அய்யங்கார் புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது எழுத்து பாணியும், நகைச்சுவையான எழுத்துப் போக்கும் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தன. இவர் கர்நாடகத்தின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கொரூரில் பிறந்தார். இவருடைய "அமெரிக்காடல்லி கோரூரு" (1980), என்ற நூலிற்காக சாகித்ய அகாதமி விருது 1981-ல் வழங்கப்பட்டது.[1]

ஆக்கங்கள் தொகு

புதினங்கள் தொகு

  • ஹேமாவதி
  • பூதய்யன மக அய்யு
  • புனர்ஜன்ம
  • மெரவணிகெ
  • ஊர்வசி

கதை, கட்டுரைத் தொகுப்புகள் தொகு

  • ஹள்ளிய சித்ரகளு[2]
  • கருடகம்பத தாசய்ய
  • நம்ம ஊரின ரஸிகரு
  • ஸிவராத்ரி
  • கம்மார வீரபத்ராசாரி
  • பெஸ்தர கரிய
  • பெட்டத ஸம்பர்கத ஹெஸருமனெயல்லி மத்து இதர கதெகளு
  • ஹேமாவதிய தீரதல்லி மத்து இதர ப்ரபந்தகளு
  • கோபுரத பாகிலு
  • உசுபு
  • வைய்யாரி
  • கன்யாகுமாரி மத்து இதர கதெகளு

மொழிபெயர்ப்புகள் தொகு

  • மலெனாடினவரு
  • பக்தியோக
  • பகவான் கௌடில்ய

சான்றுகள் தொகு

  1. "Sahitya Akademi Awards 1955-2007". Archived from the original on 2009-03-31. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 21, 2016.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "Tumkur University to help build Gandhi Bhavan". பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 21, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரூர்_ராமசாமி_ஐயங்கார்&oldid=3485717" இலிருந்து மீள்விக்கப்பட்டது