கப்டன் கொலின்ஸ் (12/05/1969 - 10/07/1990; நறுவிலிக்குளம், மன்னார்) எனும் இயக்கப்பெயர் கொண்ட பர்ணாந்து சில்வஸ்டார் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.

கொலின்ஸ்

10-07-1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார்[1][2]. முதாலாவது கடற்கரும்புலிகளில் மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத் ஆகியோருடன் கப்டன் கொலின்சும் ஒருவராவார். இவர்களது 25 ஆம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது[3].

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழீழக் கடற்படையின் சிறப்புத் தளபதி கேணல் சூசை அவர்களுடனான சிறப்பு நேர்கோணல்". மூலம்: எரிமலை (அக்டோபர் 22, 2006), நேர்கண்டவர்கள்: எரிமலை சஞ்சிகை குழுமம். Tamilcanadian.com. Retrieved 1 ஆகத்து 2015.
  2. "முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள்". உலகத் தமிழர் இணையம். 10 சூலை 2012. http://www.worldtamils.com/?p=33139. பார்த்த நாள்: 1 ஆகத்து 2015. 
  3. "முதாலாவது கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத், கப்டன் கொலின்ஸ் ஆகியோரின் 25ம் ஆண்டு வீரவணக்க நாள்". TTN News.Com. சூலை 10, 2015. http://ttnnews.com/முதாலாவது-கடற்கரும்புலி/. பார்த்த நாள்: 1 ஆகத்து 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலின்ஸ்&oldid=2717623" இலிருந்து மீள்விக்கப்பட்டது