கொலை என்பது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் கொல்வது அல்லது மரணம் அடையச் செய்வதாகும். பொதுவான சூழ்நிலைகளில் கொலை ஒரு குற்றச்செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் போர், எதிர்ப்புப் போராட்டம் போன்ற சூழ்நிலைகளில் கொலை தொடர்பான ஒரு தெளிவான அற நிலைப்பாடு கடினமானது.

வடிவம்தொகு

கொலைகள் பல வடிவங்களில் நடக்கின்றன, அவற்றுள் ஒன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சம்பளம் கேட்ட பீகார் தொழிளாலி ராம்சிங் என்பவர் அடித்தே கொலை செய்யப்பட்டார்.[1]

மேற்கோள்தொகு

மேலும் பார்க்கதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலை&oldid=3241965" இருந்து மீள்விக்கப்பட்டது