கொலையுதிர்காலம் (புதினம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கொலையுதிர்காலம், தொடர்கதை சுஜாதாவால் எழுதப்பட்டு குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது.
![]() கொலையுதிர்காலம் | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | உயிர்மைப் பதிப்பகம் |
கதைக் கருதொகு
உரிய வயதை அடைந்ததும் தனது சொத்துக்களைத் தன் பாதுகாப்பாளர் ஆகிய சித்தப்பாவிடம் இருந்து பெற நினைக்கும் ஒரு பெண். அந்த பெண்ணின் சொத்தில் மறைந்துள்ள மர்மங்கள், அதன் பின்னணியில் நடக்கும் கொலைகள், அமானுஷ்யமான நிகழ்வுகள் அனைத்தையும் துப்புத் துலக்கும் கதை.
கதை மாந்தர்கள்தொகு
- கணேஷ்
- வசந்த்
- லீனா
- தீபக்
- குமாரவியாசன்
- புரபசர் ராமபத்ரன் மற்றும் பலர்.