கொல்லிமலை நம்மருவி
கொல்லிமலை நம்மருவி என்பது நாமக்கல்லிருந்து 55 கி.மீ தொலைவில் கொல்லிமலையில் உள்ளது. அருமையான இயற்கை சூழலில் அமைந்துள்ளது. இதன் அருகில் சுமார் 2 கி. மீ தூரத்தில் கொல்லிப்பாவை என்று அழைக்கப்படும் எட்டுக்கை அம்மன் கோவில் உள்ளது.[1]
சான்றுகள்
தொகு- ↑ "எட்டுக்கை அம்மன் கோவில்". Archived from the original on 2020-06-28.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)