கொழுக்கட்டைப்புல்
கொழுக்கட்டைப்புல் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | Poales
|
குடும்பம்: | Poaceae
|
துணைக்குடும்பம்: | Panicoideae
|
பேரினம்: | Cenchrus
|
இனம்: | C. ciliaris
|
இருசொற் பெயரீடு | |
Cenchrus ciliaris கரோலஸ் லின்னேயஸ் | |
வேறு பெயர்கள் | |
Pennisetum ciliare |
கொழுக்கட்டைப்புல் (Cenchrus ciliaris, fox tail grass, buffel grass)[1] சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ள நிலங்களில் மட்டுமே வளரக் கூடியது. இது, வறட்சி வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது[2]. கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுக்க உகந்தது. காங்கேயம், வெள்ளக்கோயில், மூலனூர், ஒட்டன்சத்திரம் பகுதிகளில் கொழுக்கட்டைப்புல் நன்றாக வளரும். நல்ல நிலத்தில் இப் புற்கள் முழங்கால் உயரத்திற்கு மேலாக வளரக் கூடியது[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ Cook, B.G., Pengelly, B.C., Brown, S.D., Donnelly, J.L., Eagles, D.A., Franco, M.A., Hanson, J., Mullen, B.F., Partridge, I.J., Peters, M. and Schultze-Kraft, R. (2005). Tropical Forages: an interactive selection tool ([CD-ROM], CSIRO, DPI&F(Qld), CIAT and ILRI). Brisbane, Australia.
- ↑ "கொழுக்கட்டைப்புல் வளர்ப்பை ஊக்குவிக்க யுக்தி". தினமலர். 10 நவம்பர் 2010. http://www.dinamalar.com/news_detail.asp?id=123440&Print=1. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2016.
- ↑ கலைவேலு (1 நவம்பர் 2010). "அழிந்தது உழவு, எழுந்தது வட்டித் தொழில்". கீற்று. http://keetru.com/index.php?option=com_content&view=article&id=11211:2010-11-01-05-53-34&catid=1194:10&Itemid=467. பார்த்த நாள்: 28 பெப்ரவரி 2016.