கொவ்வூர்
கொவ்வூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
தொகுஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு கொவ்வூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- அரிகிரேவுல
- சிடிப்பி
- சிகுருலங்க
- டேசெர்ல
- தர்மவரம்
- தொம்மேரு
- இசுகபட்லபங்கிடி
- குமாரதேவம்
- மத்தூர்
- மத்தூர்லங்க
- நந்தமூர்
- பசிவேதல
- பெனகனமெட்ட
- தோகும்மி
- வாடபல்லி
- வேமுலூர்
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.