கோகர்நாக் சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கோகர்நாக் சட்டமன்றத் தொகுதி (कोकरनाग विधानसभा) இந்தியா வடக்கு மாநிலமான சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். கோகர்நாக் அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3][4]
கோகர்நாக் சட்டமன்றத் தொகுதி Kokernag Assembly constituency | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 42 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் மாநிலம் |
மாவட்டம் | புல்வாமா மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | கோகர்நாக் அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1977 |
ஒதுக்கீடு | ப.இ |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் சாபர் அலி கதானா[1] | |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2014
தொகு2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், சம்மு காசுமீர் மக்களின் சனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் ரகீம் ராதர், கோகர்நாக் தொகுதியில் வெற்றி பெற்றார்.[5]
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
---|---|---|---|---|
அப்துல் ரகிம் ரேதெர் | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | 24,284 | 43.23 | |
பீர்சதா முகமது சையது | இந்திய தேசிய காங்கிரசு | 19,713 | 35.09 | |
குலாம் நபி பட் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | 8,248 | 14.68 | |
குர்சித் அகமது மாலிக் | பாரதிய ஜனதா கட்சி | 1,848 | 3.29 | |
குலாம் கார்சன் கண்டே | சுயேட்சை | 1,131 | 2.01 | |
நோட்டா | நோட்டா | 956 | 1.70 | |
மொத்தம் | 56,180 | 100.00 |
2024
தொகு2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சாபர் அலி கதானா 17949 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[1]
வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | |
---|---|---|---|---|
சாபர் அலி கதானா | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | 17,949 | 31.23 | |
கரூன் ரசித் கதானா | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | 11,787 | 20.51 | |
குல் சார் அகமது கதானா | சுயேட்சை | 8,066 | 14.03 | |
அன்வர் சான் | சுயேட்சை | 6,977 | 12.14 | |
ரோசன் உசைன் கான் கோசர் | பாரதிய ஜனதா கட்சி | 4,173 | 7.26 | |
இசுபாக் அகமது சோதாரி | சுயேட்சை | 3,007 | 5.23 | |
பசிர் அகமது காரி | சுயேட்சை | 1,628 | 2.83 | |
முகமது சரிப் சா | சுயேட்சை | 1,113 | 1.94 | |
முகமது வாகுவர் | சம்மு காசுமீர் அப்னி கட்சி | 847 | 1.47 | |
அப்ரர் அகமது கோசர் | சுயேட்சை | 369 | 0.64 | |
நோட்டா | நோட்டா | 1,561 | 2.72 | |
மொத்தம் | 57,477 | 100.00 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-01.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir, Assam,Arunachal Pradesh, Manipur and Nagaland - Notification dated 06.03.2020 - Delimitation - Election Commission of India". பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "Delimitation of Constituencies in Jammu-Kashmir - Notification dated 03.03.2021 - Presidential Orders/ Delimitation Commission Orders". Election Commission of India. 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "Sitting and previous MLAs from Kokernag Assembly Constituency". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
- ↑ "Kokernag (ST) Assembly Election Results 2024". India Today. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-01.