கோகுல் (இயக்குநர்)

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

கோகுல் என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். 2011ல் நடிகர் ஜீவாவின் நடிப்பில் ரௌத்திரம் (திரைப்படம்) என்பதை இயக்கினார்.[1]

கோகுல்
பிறப்புகோகுல்
சென்னை, தமிழ் நாடு
கல்விஇலயோலாக் கல்லூரி, சென்னை
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011 – தற்போது

விஜய் சேதுபதியின் நடிப்பில் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, கார்த்திக் சிவகுமார் நடிப்பில் காஷ்மோரா போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படங்கள் பணி மொழி
இயக்குநர் எழுத்தாளர்
2011 ரௌத்திரம் (திரைப்படம்)  Y  Y தமிழ்
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  Y  Y தமிழ்
2016 காஷ்மோரா  Y  Y தமிழ்
2018 ஜூங்கா  Y  Y தமிழ்

மேற்கோள்கள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகுல்_(இயக்குநர்)&oldid=4161247" இலிருந்து மீள்விக்கப்பட்டது