கோங்வு பேரரசர்
கோங்வு பேரரசர் (21 அக்டோபர் 1328 – 24 சூன் 1398) என்பவர் சீனாவின் மிங் வம்சத்தைத் தோற்றுவித்தவர் ஆவார். இவரே இவ்வம்சத்தின் முதல் பேரரசர் ஆவார். இவரது பெயர் சு யுவான்-ஜாங்.
கோங்வு பேரரசர் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மிங் வம்சத்தின் முதல் பேரரசர் | |||||||||||||||||
![]() சீன தேசிய அருங்காட்சியகத்தில் கோங்வு பேரரசரின் உருவப்படம் | |||||||||||||||||
மிங் பேரரசின் முதல் பேரரசர் | |||||||||||||||||
ஆட்சிக்காலம் | 23 சனவரி 1368[n 1] – 24 சூன் 1398 | ||||||||||||||||
முடிசூட்டுதல் | 23 சனவரி 1368 | ||||||||||||||||
முன்னையவர் | வம்சம் ஆரம்பிக்கப்பட்டது | ||||||||||||||||
பின்னையவர் | சியான்வென் பேரரசர் | ||||||||||||||||
பிறப்பு | 21 அக்டோபர் 1328 பெங்யங், அன்குயி, யுவான் பேரரசு | ||||||||||||||||
இறப்பு | 24 சூன் 1398 நான்சிங், சியங்சு, மிங் பேரரசு | (அகவை 69)||||||||||||||||
புதைத்த இடம் | 30 சூன் 1398 மிங் ஜியாவோலிங் மவுசோலியம், நான்ஜிங், சீனா | ||||||||||||||||
துணைவர் | பேரரசி சியாவோசிகாவோ உயர் துணைவி செங்மு | ||||||||||||||||
குடும்பம்உறுப்பினர் | சு பியாவோ, பட்டத்து இளவரசர் யீவென் சு சுவாங், கின் இளவரசர் மின் | ||||||||||||||||
| |||||||||||||||||
மரபு | சு குடும்பம் | ||||||||||||||||
தந்தை | சு சிசென் | ||||||||||||||||
தாய் | சென் எர்நியாங் |
14-ம் நூற்றாண்டின் மத்தியில், பஞ்சம், கொள்ளை நோய்கள் மற்றும் விவசாயிகளின் கலகங்கள் சீனா முழுவதும் பரவின. சீனாவைக் கைப்பற்றிய படைக்கு சு யுவான்ஜாங் தலைமை தாங்கினார். இதனால் மங்கோலியர்கள் தலைமையிலான யுவான் வம்சம் நிறைவுற்றது. மத்திய ஆசிய ஸ்டெப்பிகளுக்கு மங்கோலியர்கள் பின்வாங்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
நூல்கள்தொகு
- Dreyer, Edward. (1982). Early Ming China: A Political History. Stanford: Stanford University Press. ISBN 0-8047-1105-4.
- Stearns, Peter N., et al. (2006). World Civilizations: The Global Experience. AP Edition DBQ Update. New York: Pearson Education, Inc.
- History of Ming, vol. 1, vol. 2, vol. 3
மேலும் படிக்கதொகு
- Anita M. Andrew; John A. Rapp (1 January 2000). Autocracy and China's Rebel Founding Emperors: Comparing Chairman Mao and Ming Taizu. Rowman & Littlefield. பக். 110–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8476-9580-5. https://books.google.com/?id=YQOhVb5Fbt4C&pg=PA110&dq=john+dardess#v=onepage&q=john%20dardess&f=false.
- Brook, Timothy. (1998). The Confusions of Pleasure: Commerce and Culture in Ming China. Berkeley: University of California Press. ISBN 0-520-22154-0 (Paperback).
- John W. Dardess (1983). Confucianism and Autocracy: Professional Elites in the Founding of the Ming Dynasty. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-04733-4. https://books.google.com/?id=OvdqvKxbCc4C&printsec=frontcover&dq=john+dardess#v=onepage&q=john%20dardess&f=false.
- John W. Dardess (1968). Background Factors in the Rise of the Ming Dynasty. Columbia University. https://books.google.com/?id=FSwynQEACAAJ&dq=john+dardess.
பிழை காட்டு: <ref>
tags exist for a group named "n", but no corresponding <references group="n"/>
tag was found