கோடாரம்பட்டி

கோடாரம்பட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கோடிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்

தொகு

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'21.7"N 77°52'31.4"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 108.[2]

கோயில்கள்

தொகு

இந்த ஊரில் வீரபத்திர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் தேர் திருவிழா நடக்கிறது.[3]

மேற்கோள்

தொகு
  1. https://www.google.co.in/maps/place/12%C2%B005'21.7%22N+77%C2%B052'31.4%22E/@12.0893562,77.8731983,710m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.089351!4d77.875387?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
  3. "12 ஆண்டுகளுக்கு பின் கோடாரம்பட்டி வீரபத்திர சுவாமி தேர்த்திருவிழா". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2023-04-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடாரம்பட்டி&oldid=3691283" இலிருந்து மீள்விக்கப்பட்டது