கோடாலிக்கலு ஆறு
கொடாளிக்கலு ஆறு (ஆங்கில மொழி: Kodalikkallu Aru) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள ஓர் சிறிய ஆறாகும்.[1] இந்த ஆறு வடக்கு/வடகிழக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் பாய்வதற்கு முன் தென் கிழக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் உற்பத்தியாகின்றது. இந்த ஆறு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கடற்காயலான நந்திக்கடலுடன் கலக்கிறது.
கொடாளிக்கலு ஆறு | |
River | |
நாடு | இலங்கை |
---|---|
மாநிலம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் |
உற்பத்தியாகும் இடம் | முல்லைத்தீவு மாவட்டம் |
கழிமுகம் | நந்திக்கடல் |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 19 கிமீ (12 மைல்) |
வடிநிலம் | 74 கிமீ² (29 ச.மைல்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "கோடாலிக்கலு ஆறு". getamap.net. பார்க்கப்பட்ட நாள் சனவரி 12, 2015.